1. திரு விருந்து :
ஆதி ஆவிக்குரிய சபையில், விசுவாசிகள், அவர்கள் கூடி வந்த போதெல்லாம், அப்பத்தைப் பிட்டு, உணவை பகிர்ந்து உண்டு வந்தார்கள் - தி.ப 2:46. இந்த வழக்கம் தொடர்ந்து, அது அன்புறவை பிரதிபலிக்கும் ஒரு பழக்கமாகவே மாறியது. கிரேக்கத்தில், இது 'கோயிநொனியா" என்று, அழைக்கப்படுகிறது - 2பேது 2:13; 1கொரி 11:20-22.
ஆதி ஆவிக்குரிய சபையின், அதே பழக்கத்தை, ENJC சபையும் பின்பற்றுகிறது. ஆவிக்குரிய பிள்ளைகள், மாதமொரு முறை, ஒன்று கூடுகிறார்கள். இரட்சிப்பு அபிஷேக தியானம் முடிகின்ற ஞாயிறு அன்று, சபையில் அபிஷேகம் பெற்ற, எல்லா விசுவாசிகளும் ஒன்று கூடுவார்கள். புதிதாக மீட்படைந்த விசுவாசிகளை, அவர்கள் அன்பொழுக அரவணைத்து ஊக்கப்படுத்துவார்கள். அந்த புதியவர்களுக்காக, ஒரு பெரிய ஆவிக்குரிய குடும்பம், என்றும் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையை, அவர்களுக்கு ஊட்டுவார்கள்.
ENJC சபையில், ஞாயிறு ஆராதனை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று மாலை, 6 மணியிலிருந்து, இரவு 9:30 மணி வரையிலும், வழிபாடுகளும், திருவிருந்தும் நடைபெறுகின்றன.
ஒரு மாத காலம், விசுவாசிகள் சேமித்து வைத்த, நன்றி காணிக்கைகளை, பணமாகவும், பொருளாகவும், அன்றைய திருவிருந்தில் ஒப்புக் கொடுப்பர். அன்று மதியம், திருவிருந்துக்குப் பின்பு, அன்பு விருந்து நடைபெறும். அதில், புதியவர்களும், பழையவர்களும், கலந்து கொண்டு, அன்பால் கட்டுண்டு, புதிய ஆவிக்குரிய வாழ்வை, அன்று ஆரம்பிப்பார்கள்.
நாள்: பிரதி மாதம் இரண்டாவது வாரம் ஞாயிறு.
நேரம்: ஞாயிறு ஆராதனையில்
இடம் : ENJC, padi

No comments: